உலகப் படம்லாம் உங்களுக்குதான்!.. நாயகனை காலி செய்த மனிதன்!.. ஒரு அலசல்…
Manithan Vs Nayagan: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து 1987ம் வருடம் அக்டோபர் 21ம் தேதி வெளியான படம்தான் மனிதன். இந்த படத்தை ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இந்த படத்தை பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. மனிதன் படத்தின் கதை: விசி குகநாதன் எழுதிய கதைக்கு கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார். படத்தின் ஹீரோ ராஜா அமாவாசை நாளில் பிறக்கிறான். அமாவாசை அன்று … Read more