நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா!.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….
Nayanthara: கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் துவக்கத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக வேலை பார்த்தவர். இவரின் புகைப்படம் ஒன்றை





