கோடிகளில் சம்பளம்!. மீண்டும் வில்லனாக நடிக்கும் ரவி மோகன்!.. ஜெய் பராசக்தி!..

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் ரவி. ஜெயம் ஹிட் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையென்றாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது. அதேநேரம் தனி ஒருவன், கோமாளி போன்ற படங்கள் அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது.. நடிகராக மட்டுமே இருந்த ஜெயம் ரவி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். … Read more

OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. ஓடிடியிலாவது ஓடுமா பராசக்தி!..

புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி 3 வாரங்கள் கழித்து அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஓடிடி-யில் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதேபோல், தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெறுவதுண்டு. அந்தவகையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை பார்ப்போம். சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து ஜனவரி … Read more

எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசாதீங்க!.. சுதா கொங்கராவை நோஸ்கட் பண்ணிய எஸ்.கே!…

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. மணிரத்தினிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து சினிமாவை கற்றுக் கொண்டவர் இவர். சுதா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்திலும் கூட ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்த்தையும் அவரே இயக்கியிருந்தார். அதன்பின் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா போன்ற நடிர்களை வைத்து பராசக்தி என்கிற திரைப்படத்தை இயக்கினார்.. 1960களில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை … Read more

பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய பராசக்தி.. வா வாத்தியார்!.. இவ்ளோதான் வசூலா?!…

பிரபலமான பெரிய நடிகராக இருப்பதாலேயே திரைப்படங்கள் இப்போதெல்லாம் ஓடி விடுவதில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவர வேண்டும்.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.. படம் பிளாப்தான்.. இதை இப்போதும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வதில்லை. ஆனால் நல்ல கதையோடு சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறுகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஆதரவோடு உருவான பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த … Read more

Parasakthi: ‘பராசக்தி’ படத்துல நடிக்க நடிகை சொன்ன ஒரு பொய்! இப்படிலாம் சொல்வாங்களா?

இந்த பொங்கலுக்கு ரிலீஸான படங்களின் ரிசல்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக மாறியுள்ளது. நினைத்தது ஒன்னு.. நடந்தது ஒன்னுனு சொல்வாங்க. அப்படித்தான் இந்த பொங்கல் அமைந்திருக்கிறது. அரசியல் காரணங்களால் கண்டிப்பாக ஜன நாயகன் படத்திற்கு பிரச்சினை வரும் என எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால் படத்தையே ரிலீஸ் செய்ய முடியாத வகையில் பிரச்சினை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த பிரச்சினை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சோலோவா நம்ம சிவகார்த்திகேயன் அண்ணே மாஸ் காட்டப் போறாரு என சிவகார்த்திகேயன் … Read more

SK: அன்று ஃபோட்டோவுக்கு மாலை.. இன்னைக்கு? SK ஃபேன்ஸ்களிடம் சிக்கிய பிஸ்மி, அந்தணன்

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பராசக்தி. படத்திற்கு ஜிவி இசையமைத்திருக்கிறார். படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒரு வெயிட்டான தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே சிவாஜி நடிப்பில் கலைஞர் வசனத்தில் ஒரு எழுச்சிமிக்க படமாக வந்ததுதான் பராசக்தி. சிவாஜி அறிமுகமான படம். அனல்பறிக்கும் கலைஞரின் வசனம் கேட்பவர்களை வீறு கொண்டு எழச்செய்தது. அப்படி பார்த்து … Read more

பராசக்தி பட ரிசல்ட்!.. வெங்கட்பிரபு நிலமை இப்படி ஆகிப்போச்சே!.. ஐயோ பாவம்…

திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தில் எதிரொலிக்கும். அதாவது, ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே அந்த நடிகர் தனது சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார். அதை கொடுக்க தயாரிப்பாளரும் முன்வருவார். அதேதான் இயக்குநருக்கும்.. தயாரிப்பாளரை பொருத்தவரை ஹீரோவின் முந்தைய படம் ஹிட் என்பதால் அதிக விலைக்கு வியாபாரம் செய்வார். … Read more

பராசக்திக்கு வாழ்த்து!.. ஆனா ஜனநாயகன் பத்தி பேசமாட்டாரு ரஜினி!.. தவெகவினர் கோபம்!…

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்திய சினிமா உலகில் தலைவர் என்றால் எல்லா நடிகர்களுக்கும் நினைவுக்கு வருவது ரஜினிதான். கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்த வருகிறார் ரஜினி. தான் நடிக்கும் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் அவ்வப்போது வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தால் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அப்படி இதுவரை … Read more

நல்லவேளை பராசக்தி படத்தை நமக்கு கொடுக்கல!.. சந்தோஷத்தில் தியேட்டர் அதிபர்கள்…

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் ரிலீஸ் ஆன அறிவித்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள். அதோடு பராசக்தி படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் என்பதால் அவர்களின் கோபம் திமுக பக்கமும் திரும்பியது. விஜய் திமுகவை விமர்சித்து பேசிவருவதால் வேண்டுமென்றே ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்திற்கு போட்டியாக பராசக்தியை வெளியிடுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் … Read more

ஜனநாயகனால் தப்பித்த பராசக்தி!.. விஜய் படம் வந்திருந்தா சோலி முடிஞ்சிருக்கும்!…

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம் தொடர்பான வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என தெரிகிறது. ஒருபக்கம் இந்த படத்திற்கு … Read more