Hi First Review : நயன்தாராவின் ஹாய் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
‘ஹாய்’ படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ஹாய்’ படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
என் தங்கச்சி படிச்சவ 1988ல் வெளியான படம். பி.வாசு சூப்பரா இயக்கியுள்ளார். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில தான் 70 சதவீதம் படப்பிடிப்பு நடத்தினாங்க. சத்தியவாக்கு, காவலுக்குக் கெட்டிக்காரன் படத்தையும் இங்கு தான் சூட்டிங் பண்ணினாங்க. 1992ல் உத்தமராசா சூட்டிங்குக்காக ஜமீன் ஊத்துக்குளியில தான் எடுத்தாங்க. பிரபுவும் யார் அவரைப் போய் பார்த்தாலும் சாப்பிட்டீங்களான்னுதான் கேட்பாங்க. சேத்துமடை, சமத்தூர், மூணாறு, உடுமலைப்பேட்டையில் சூட்டிங் நடந்தது. இந்தப் படத்துல ஒரு பைட்ல ஜம்ப் பண்ணும்போது கால் முட்டில அடிபட்டது. எழுந்து … Read more
மகா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி, மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, கோமல் குமார், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டி.இமான் இசை அமைத்துள்ளார். 1991ல் ராமநாதபுரத்தில் இருக்கும் செல்லையாவின் மகன் பட்டா. அவனை எந்த ஒரு வேலைக்கும் போகவிடாம பத்திரமா பார்த்துக்கிடுறாரு. பொண்ணை விட பையனுக்கு நல்லா செல்லம் கொடுக்குறாரு. அவரு விவசாயிங்கறதால பையனை எந்த அளவுக்கு நல்லா வளர்க்க முடியுமோ அப்படி வளர்க்குறாரு. ஆனா பையனோ எங்க … Read more
மணிரத்னம் படம் என்றாலே இருட்டுன்னு தான் சொல்வாங்க. ஆனால் அதே சமயம் அந்த இருட்டிலும் அவர் காட்டும் வெளிச்சக் கீற்றுகள் பார்ப்பதற்கு வெகு அருமையாக இருக்கும். அது அவரது பிராண்டாகவே சொல்லப்படுவதும் உண்டு. அப்படி எடுத்துக் கொண்டால் அவரது பல படங்களைச் சொல்லலாம். நாயகன், அஞ்சலி, பம்பாய், தளபதி, அக்னி நட்சத்திரம், ராவணன், பொன்னியின் செல்வன் என வரிசையாக பல படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தப் படங்களுக்குள் முக்கியமாக ஒளிப்பதிவு ஒரே மாதிரியாக இருக்கும். இவரது … Read more
தமிழ்சினிமாவில் குடும்பப்பாங்கான அம்சமுள்ள திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வி.சேகர். இவரது படங்களுக்கு தாய்மார்களின் பேராதரவு உண்டு. அந்த வகையில் பிரபுவின் படம் ஒன்றில் குஷ்பு நடிப்பதாக இருந்தது. அது பிரபுவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவர் இயக்குனரிடம் என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா… சின்னதம்பி: நான் டைரக்டர் ஆன பிறகு பிரபுவை வச்சி படம் எடுக்க முடியல. பிரபு எங்கிட்ட கேட்குறாரு. ‘என்ன பிரதர். நீ அப்பாவுக்கு ரசிகராமே. எங்க வீட்டுல இருக்குற எல்லாரும் சொல்றாங்க. நல்ல பேமிலி படத்துல … Read more
சிவாஜியின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்ட செய்திதான் இப்போது எங்கு பார்த்தாலும் வருகிறது. சிவாஜி புரொடக்ஷன் படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும்போது சந்திரமுகி படத்தில் ரஜினி தான் நடித்து ஒரு முறை இதே போல வீட்டுக்கு சோதனை வந்தபோது காப்பாற்றினார் என்கிறார்கள். வட்டிக்கு மேல் வட்டி: அதே போல ராம்குமாரும் தன் மகனின் பெயரில் பல படங்கள் எடுத்து கடன் வாங்கி அது வட்டிக்கு மேல் வட்டி என்றும் அதனால்தான் இந்த நிலைமை என்றும் … Read more
தற்போது சிவாஜியின் அன்னை இல்லம் பற்றிய செய்திகள்தான் எங்கு பார்த்தாலும் அடிபட்டு வருகிறது. ஒரு படத்துக்காக வாங்கிய 3 கோடி ரூபாய் கடன் வட்டி மேல வட்டி போட்டு ஒன்பதரை கோடியாகி விட்டது. அந்தக் கடனை அடைக்க முடியாமல் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தின்னு செய்தி வந்ததும் திரையுலகமே அண்ணாந்து பார்த்தது. இந்த விஷயத்தை சாதாரண ரசிகர்கள், பொதுமக்கள் வரை அலசினார்கள். எப்படி தீரப்போகுது?: கடந்த சில நாள்களாகவே இந்தப் பிரச்சனைக்கு யார் காரணம்? எப்படி தீரப்போகுதுன்னு … Read more
தமிழ் சினிமாவையும் தமிழ் மொழியின் பெருமையையும் உலக அளவில் கொண்டு சேர்த்ததில் சிவாஜியின் பங்கு மிக மிக முக்கியமானது. தன் நடிப்பின் மூலமாக தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு போய் சேர்த்தார் சிவாஜி கணேசன். அவருடைய நடையில் இருந்து ஒவ்வொரு அங்கமும் நடிக்கும் .கண் அசைவில் ஒரு நடிப்பு, நடையில் ஒரு நடிப்பு, சிரிப்பில் ஒரு நடிப்பு என எல்லாமே நடிப்பு நடிப்பு என்றுதான் இருந்தார் சிவாஜி. கலைஞர் வசனத்தை ஊர் அறிய கொண்டு சேர்த்ததில் சிவாஜி … Read more
அன்று ரஜினிக்கு அம்மா… இன்று இப்படியா என்று வியக்க வைக்கும் ரோல் மாடல்
Kamalhassan: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் அது சூப்பர் ஹிட் தான்.. அந்த வகையில் முக்கிய படத்தின் விழா ஒன்றில் இருவரையும் அழைக்க போக அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பிரபல நடிகர் பிரபு தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமானவர் பிரபு. இவர் இன்னமும் கோலிவுட்டில் நடித்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் … Read more