நீ நடிக்கலாம் வேண்டாம்… ஆனா இதை மட்டும் செஞ்சிருப்பா.. பிரபுவிடம் ஆசையாக கேட்ட சிவாஜி!..

நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகனான பிரபு, பெங்களூரில் உள்ள பிரபலமான பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் பயின்றவர். சினிமா வாசனையே வேண்டாம் என்று நினைத்ததாலேயே அவரை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா கொண்டு சென்று பள்ளியில் சேர்த்திருந்தார் சிவாஜி கணேசன். இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கி போறோம்!.. டைட் பனியனில் சூடேத்தும் ஜெயிலர் பட நடிகை!.. படித்து முடித்ததும் சென்னை திரும்பிய பிரபு சித்தப்பா வி.சி.சண்முகத்தோடு இணைந்து சிவாஜி புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். … Read more

பிரபு, சத்யராஜை பத்தி பேசுவாங்களான்னு தெரியாது… ஆனா என்னைப் பத்திப் பேசுவாங்க… அதான் ரகுவரன்!

1978ல் வெளியான படம் அண்ணா நகர் முதல் தெரு. சத்யராஜ், அம்பிகா, ராதா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு கெஸ்ட் ரோல்ல நடித்து இருப்பார். இந்தப் படத்தில் ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இயக்குனர் பாலு ஆனந்த். இது காந்தி நகர் 2வது தெரு என்ற மலையாளப்படத்தின் ரீமேக். அந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகன். பிரபு கேரக்டரில் மம்முட்டி நடித்து இருந்தார். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நுங்கம்பாக்கம் … Read more

ஒரே நேரத்தில் தந்தை, மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை!.. 80ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதை இவர்தான்!

80களில் தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா. இவர் பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் மூலம் பிரபலமானவர். கேரளாவைச் சேர்ந்த இவர் பல மலையாளப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அதே போல அங்கு கதாநாயகியாகவும் நடித்து அசத்தியுள்ளார். கடல் மீன்கள், சகலகலா வல்லவன், வாழ்வே மாயம் என கமல் நடித்த படங்களில் அம்பிகாவின் நடிப்பு தனி முத்திரையைப் பதித்தன. ரஜினியுடன் இவர் நடித்த எங்கேயோ கேட்ட குரல் இன்று வரை பேசப்படுகிறது. அவ்வளவு … Read more

பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியா இருக்கேன்… அவர் மீது எனக்கு ஓவர் லவ்வு… ரொமான்டிக்காக பேசும் நாயகி!…

Prabhu: நடிகர் பிரபுவை நான் காதலித்து வருகிறேன். அவருக்காக தான் நான் இந்த படத்தில் கூட நடித்தேன். இப்போ என்னை சின்ன வீடாக அழைத்தால் கூட உடனே ஓடிவிடுவேன் எனக் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. அம்மாவை போல மகளுக்கு பெரிய அளவில் நடிப்பு சரியாக அமையவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் தொடர் தோல்வியை தழுவியது. நியாயங்கள் ஜெயிக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் … Read more

குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…

Guru shishyan: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் ஹிட் திரைப்படமான குரு சிஷ்யன் செம வசூலை குவித்தது. ஆனால் அந்த வெற்றிக்கு கடைசியில் ஏவிஎம் கேட்ட ஒரு ஆசை தான் காரணமாக கூறப்படுகிறது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதி, தயாரித்த திரைப்படம் குரு சிஷ்யன்.  இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, சீதா, கவுதமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு ரஜினிகாந்திடம் இருந்து 25 நாளுக்கு தான் முத்துராமன் கால்ஷூட் வாங்கினாராம். இதையும் படிங்க: போட்றா வெடியா! ரிலீசான … Read more