செல்லம் சும்மா அள்ளுதோ போ!.. விண்டேஜ் லுக்கில் வெறியேத்தும் பிரியங்கா மோகன்!…
Priyanka mohan: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் பிரியங்கா மோகன். பெங்களூரில் இன்ஜினியரிங் படித்தார். பிரியங்கா முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். முதல் படமே நானியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கேங்லீடர் என்கிற அந்த படம் வெற்றி பெற்றது. அதன்பின் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கிய அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி … Read more