rajinikanth

  • அந்தப் படத்தில் நடந்தது என்ன? ரஜினிக்கும் கேப்டனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்

    அந்தப் படத்தில் நடந்தது என்ன? ரஜினிக்கும் கேப்டனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்

    தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட ரஜினி கமலுக்கு இணையாக 80களில் கலக்கிக் கொண்டு இருந்தவர் நம்ம கேப்டன். அவருடைய சினிமா அறிமுகம் என்பது சற்று வித்தியாசமானது தான். எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் தனியாக உள்ளே வந்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். மதுரையில் இருந்தபோது அப்போது மிகவும் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் ஒரு பட விழாவிற்கு ரஜினியும் ஸ்ரீபிரியாவும் அங்கு வந்திருந்தார்கள் .அவர்கள்…

    read more

  • சும்மாதானே உட்கார்ந்திருக்க பிக் பாஸுக்காவது போ- பிரபல நடிகரை பங்கமாய் கலாய்த்து அனுப்பிய நெல்சன்!

    சும்மாதானே உட்கார்ந்திருக்க பிக் பாஸுக்காவது போ- பிரபல நடிகரை பங்கமாய் கலாய்த்து அனுப்பிய நெல்சன்!

    “கோலமாவு கோகிலா” என்ற தனது முதல் திரைப்படத்தின் மூலமே வெற்றி இயக்குனராக உருவானவர் நெல்சன் திலிப்குமார். அதன் பின் “டாக்டர்”, “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “பீஸ்ட்” திரைப்படம் வணீக ரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தியாக அமையவில்லை. ஆதலால் நெல்சனை வைத்து பல மீம்கள் இணையத்தில் உலா வந்தன. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் மிக சிறப்பாக உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல…

    read more

  • ரஜினியை பத்தி பேசுறது எல்லாம் தப்பு – பப்ளிசிட்டி பண்ணிக்கல!.. வெளிச்சம் போட்டு காட்டிய நடிகர்

    ரஜினியை பத்தி பேசுறது எல்லாம் தப்பு – பப்ளிசிட்டி பண்ணிக்கல!.. வெளிச்சம் போட்டு காட்டிய நடிகர்

    தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உண்டான ரசிகர்கள் பட்டாளம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒரு தலைவனாகவே மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். அந்த அளவுக்கு தலைவா தலைவா என்று தங்கள் மூச்சிரைக்க ரஜினியை கொண்டாடித் தீர்க்கின்றனர். மேலும் தன் படங்களின் மூலமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவரின் நடிப்பில் ஜெயிலர் மற்றும்…

    read more

  • ரஜினி கொடுத்த கால்சீட்.. பட்ஜெட் அதிகம்னு அந்த படமே வேணாம்னு சொன்ன நிறுவனம்.. எந்த படம் தெரியுமா?

    ரஜினி கொடுத்த கால்சீட்.. பட்ஜெட் அதிகம்னு அந்த படமே வேணாம்னு சொன்ன நிறுவனம்.. எந்த படம் தெரியுமா?

    அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர்…

    read more

  • அவரை காப்பாத்துறதே பெரும் கஷ்டமாயிடுச்சு.. படப்பிடிப்பில் ரஜினியை தாக்கிய கும்பல்.. இப்படியும் நடந்துச்சா?

    அவரை காப்பாத்துறதே பெரும் கஷ்டமாயிடுச்சு.. படப்பிடிப்பில் ரஜினியை தாக்கிய கும்பல்.. இப்படியும் நடந்துச்சா?

    தமிழ் சினிமாவில் கதாநாயகனாவது என்பது பல நடிகர்களுக்கு பெரும் கடினமான விஷயமாகவே இருந்துள்ளது. அதுவும் இப்பொழுது சினிமாவில் இருக்கும் அளவிற்கு அப்பொழுது வாய்ப்புகள் இருக்கவில்லை. வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு நடிகரும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகமாகவே உள்ளது. ஆனால் முன்பெல்லாம் திரையின் மூலமாக மட்டுமே அவர்கள் மக்களிடம் வரவேற்பு பெற முடியும் என்கிற நிலை இருந்தது. அப்போது நடிகர்கள் பலரும் உருவ கேலிக்கு உள்ளானார்கள். சிவாஜி கணேசனில் துவங்கி…

    read more

  • ஷங்கரின் நடிப்பை பார்த்து பாராட்டிய ரஜினி… அதுவும் எப்போன்னு தெரியுமா? ஒரு ஃப்ளாஷ்பாக் சம்பவம்!

    ஷங்கரின் நடிப்பை பார்த்து பாராட்டிய ரஜினி… அதுவும் எப்போன்னு தெரியுமா? ஒரு ஃப்ளாஷ்பாக் சம்பவம்!

    ஷங்கர் தற்போது உலகமே வியந்து பார்க்கும் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். ஆனால் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தில்லைராஜன் என்பவரின் நாடக சபாவில் நடிகராக இருந்தார். ஷங்கருக்கு சினிமாவில் நடிகராக ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அப்போது ஒரு நாள் அவரது நாடகத்தை பார்க்க ரஜினிகாந்தும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்களாம். அங்கே நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த ஷங்கரின் நடிப்பை பார்த்த ரஜினிகாந்தும் எஸ்.ஏ.சியும் அவரை பாராட்டும் விதமாக கைத்தட்டினார்களாம். தன்னுடைய நடிப்பை பார்த்து கைதட்டிய ரஜினிகாந்தையும்…

    read more

  • இந்த டைட்டிலை எம்.ஜி.ஆர் எப்படி மிஸ் பண்ணார்?!.. குஷியில் துள்ளி குதித்த ரஜினி…

    இந்த டைட்டிலை எம்.ஜி.ஆர் எப்படி மிஸ் பண்ணார்?!.. குஷியில் துள்ளி குதித்த ரஜினி…

    ஒரு படத்திற்கு யார் ஹீரோவாக நடிக்கிறார் என்பது எப்படி முக்கியமோ அதுபோல படத்தின் தலைப்பு மிகவும் முக்கியம். அதனால்தான் ஒரு படத்தின் டைட்டிலுக்கு இயக்குனர்கள் தலையை பிய்த்து கொள்கிறார்கள். ஏனெனில் ஒரு திரைப்படத்தின் அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். ஒரு படத்தின் தலைப்பு சரியில்லை எனில் அப்படம் ரசிகர்களை ஈர்க்காது. அதேபோல், ரசிகர்களை முதலில் ஈர்க்கும் விஷயமே தலைப்புதான். தமிழ் சினிமாவில் தலைப்பை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பர் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும்…

    read more

  • அதுக்கே தனி தைரியம் வேணும்… இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்த பாரதிராஜா!…

    அதுக்கே தனி தைரியம் வேணும்… இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்த பாரதிராஜா!…

    தமிழ் சினிமா இயக்குனர்களில் வெறும் கமர்ஷியல் படங்களாக மட்டும் திரைப்படங்களை எடுக்காமல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் வகையில் படம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள் வந்த பிறகும் கூட அவரை மட்டுமே இயக்குனர்களின் இமையம் என அழைக்கின்றனர். தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முன் வெகுவாக கஷ்டப்பட்டார் பாரதிராஜா. ஏனெனில் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுத்த காலக்கட்டத்தில் சண்டைகளே இல்லாமல் படம் எடுப்பவராக பாரதிராஜா இருந்தார். அவரது முதல் படம் 16…

    read more

  • “தளபதி 68” படத்தின் கதையில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகர்தான்? மிரட்டல் தகவலா இருக்கே!

    “தளபதி 68” படத்தின் கதையில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகர்தான்? மிரட்டல் தகவலா இருக்கே!

    “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்பது பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளார் யுவன். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அன்று விஜய் பிறந்தநாள் என்பதால் அன்றே இத்திரைப்படத்தின் பூஜை போடப்பட உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.…

    read more

  • ரஜினியுடன் நடித்து கமலுடன் நடிக்காமல் போன நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..

    ரஜினியுடன் நடித்து கமலுடன் நடிக்காமல் போன நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..

    எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின் திரையலகில் ரஜினியும், கமலும் போட்டி நடிகர்களாக மாறியவர்கள்,. இப்போதுவரை இந்த போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ரஜினிக்கு படங்களுக்கு போட்டியாக கமல் படங்கள் வெளியாகும். சில சமயம் ரஜினி படம் அதிக வசூலை பெறும். சில சமயம் கமல் படம் அதிக வசூலை பெறும். இருவருக்குமான போட்டி என்பது பல வருடங்களாய் திரையுலகில் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி உயர்ந்துவிட்டார். ரஜினி…

    read more