சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
தனது அப்பா டி.ராஜேந்தரால் சினிமாவுக்கு வந்தவர் சிம்பு. அப்பாவை போலவே சில புதிய கலைஞர்களை சிம்பு சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார். அது பலருக்கும் தெரியாது. நடிகர் சந்தானத்திற்கு





