Tamil movie

  • Kubera: முடிவா சொல்லுங்கப்பா!… குபேரா தமிழ் படமா? இல்ல தெலுங்கு படமா?… வெளியான அப்டேட்..!

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் தெலுங்கு படம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கின்றது.

    read more

  • பாடல்களே இல்லாமல் ஹிட் அடித்த திரைப்படங்கள்! ஒரே இரவில் பின்னி பிடலெடுத்த  ‘கைதி’ய மறக்க முடியுமா?

    பாடல்களே இல்லாமல் ஹிட் அடித்த திரைப்படங்கள்! ஒரே இரவில் பின்னி பிடலெடுத்த ‘கைதி’ய மறக்க முடியுமா?

    Kaithi Movie: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே போல் பாடலும் முக்கியம் என்ற வகையில்தான் காலங்காலமாக தமிழ் சினிமா இயங்கி வந்தது. ஆனால் அந்த முறையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள் இப்போதைய இயக்குனர்கள். கைதி படத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பாடல் கூட கிடையாது. லோகேஷின் படங்கள் அந்த மாதிரி ஒரு வரைமுறையில் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அந்தப் படத்தின் ஸ்கிரீன் ப்ளே ஒரே நாள் இரவில் நடந்த சம்பவமாகத்தான் அமைந்திருக்கும்.…

    read more

  • முதல் படமே கில்மா படம்!.. அந்த மாதிரி படத்தின் மூலம் அறிமுகமான டாப் நடிகர்கள்!..

    முதல் படமே கில்மா படம்!.. அந்த மாதிரி படத்தின் மூலம் அறிமுகமான டாப் நடிகர்கள்!..

    சினிமாவில் சாதிக்க வரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் முதல் படம் எத்தனை வருடமானாலும் மக்கள் மனதில் நீங்கா வண்ணம் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். உதாரணமாக சிவாஜிக்கு ‘பராசக்தி’ படம் அமைந்ததை போல. ஆனால் இப்போது நாம் பார்க்க இருக்கும் நடிகர்கள் ஐய்யயோ அந்தக் கதையை ஏன் கேட்குறீங்க? என்பதை போல முதல் படத்திலேயே சகட்டு மானக்கி பலான காட்சிகளில் நடித்து ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கின்றனர். நடிகர் ஆதி : தமிழ், தெலுங்கு என இரு…

    read more

  • வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்… இரண்டு முறை ரிலீஸ் செய்யப்பட்டும் கல்லா கட்டிய ருசிகரம்…

    வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்… இரண்டு முறை ரிலீஸ் செய்யப்பட்டும் கல்லா கட்டிய ருசிகரம்…

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக வரிவிலக்கு பெற்ற படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை வெள்ளித் திரையில் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜிதான். இதனால்தான், 1960-ல் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி படம் எடுக்க இயக்குநர் பி.ஆர்.பந்துலு எண்ணியபோது அவரின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகத்தான் இருந்தது. ஆனால், அவரை பெரிய திரையில் தன்னால் கொண்டுவந்து நிறுத்த முடியுமா என்கிற சந்தேகம்…

    read more

  • Rajini 169 : ரஜினிக்கு தில் அதிகம்தான்…. இவர்தான் இயக்குநராம் !!!

    Rajini 169 : ரஜினிக்கு தில் அதிகம்தான்…. இவர்தான் இயக்குநராம் !!!

    நெல்சனின் இயக்கத்தில் விஜயின் பீஸ்ட் மிகவும் மோசமான விமர்சங்களை சந்திதது ,பீஸ்ட் வெளியான அடுத்த நாளே கே ஜி எஃப் 2வும் திரையிடப்படத்தால் பீஸ்ட் வசூலிலும் படு அடிவாங்கியுள்ளது. மெலியும் நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை சந்தித்து கதை கூறி 169 வது படத்தை இயக்கும் நல்ல வாய்ப்பை பெற்றிருந்தார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவல் காணொளி வடிவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட் படத்தை…

    read more

  • பா.ரஞ்சித் படம் ஹிந்தி ரீமேக்கிற்கு செல்கிறது..! அதுவும் இந்த மாஸ் ஹிட் ஆன படம்..!!!

    பா.ரஞ்சித் படம் ஹிந்தி ரீமேக்கிற்கு செல்கிறது..! அதுவும் இந்த மாஸ் ஹிட் ஆன படம்..!!!

    2014 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக், கேதரின் தெரசா நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” திரைப்படம் ஹிந்தி சினிமாவில் ரீமேக் செய்யப்பட்ட இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. ஒரு சுவரை வைத்து அரசியில் பேசி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி வாகை சூடிய பா.ரஞ்சித்தின் “மெட்ராஸ்” திரைப்படத்தை அவ்வளவு எளிதாகத் தமிழ் சினிமா மறக்காது. சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் மற்றும் காட்சிக்கு ஏற்ப இசையும் கூடுதல் பலமாக…

    read more