அவனை ஹீரோவா போட்டு எடுக்கலாம்னு நினைச்சேன்!.. தலைவர் 171 சுவாரஸ்யம் சொன்ன லோகேஷ்!..
Lokesh kanagaraj: வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜுக்கு சினிமா எடுப்பதில் ஆர்வம் ஏற்படவே அந்த வேலையை விட்டார். இயக்குனர்களிடம் உதவியாளராக சேர விருப்பமில்லாத லோகேஷ் குறும்படங்களை