தலைவரோட அடுத்த படக்கதை இப்படித்தான் இருக்குமாம்!… மனைவிக்கு ஆப்பு அடிக்காம இருந்தா சரிதான்…
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் கர்நாடக பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய ரஜினிகாந்த் சினிமாவின் மீது கொண்ட மோகத்தினால் சினிமா