Thalapathy69
பூஜா ஹெக்டேவின் நூல் ஜாக்கெட்!.. மமிதாவை மறந்தே போன தளபதி ஃபேன்ஸ்!.. அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!..
தளபதி 69 படத்தின் பூஜையில் பங்கேற்ற மமிதா பைஜு சமூக வலைதளங்களில் பெரிதாக டிரெண்டாவதற்கு காரணமே பூஜா ஹெக்டே அணிந்து வந்த ஆடை தான் காரணம் என்கின்றனர்.
தளபதி 69 பட தயாரிப்பாளர் படம் டிராப்பா?.. கேஜிஎஃப் ஹீரோவுக்கே அல்வா!.. விஜய்க்கு என்ன காத்திருக்கோ?
தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ள கேவிஎன் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வந்த டாக்ஸிக் படத்தை டிராப் செய்து விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
விரைவில் மாநாடு.. தளபதி 69-ல் விஜய் எடுத்த முக்கிய முடிவு!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!…
தளபதி 69 படம் தொடர்பாக விஜய் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
தளபதி 69ல் இப்படி ஒரு மாற்றமா? அரசியலுக்கு வந்த பிறகு தளபதி அலர்ட்டாதான் இருக்காரு
தளபதி 69 கதையில் திடீர் மாற்றம் செய்திருப்பதாக தற்போதைய தகவல் வெளியாகியிருக்கிறது.





