கோபி நீங்க பெரிய வில்லன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க… ஆனா இது பக்கா காமெடியால இருக்கு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ஃபீல் பண்ணுவதை பார்க்கும் பாக்கியா நானும் இந்த பிரச்னையை முடிக்க நிறைய ட்ரை செய்றேன். ஆனால் தொடங்கிய இடத்தில் போய் நிற்பதாக