விஜயகாந்துக்கு அப்புறம் அவர்தான்!.. வாய்ப்பே இல்ல!.. நடிகரை புகழ்ந்த வடிவுக்கரசி!..
Vijayakanth: தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருப்பவர் வடிவுக்கரசி. 80களில் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். ராஜேஷ் அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில்