அஜீத் பட வாய்ப்புகள் நிறைய வந்தும் மறுத்த இயக்குனர்… அட அவரா? சூப்பர்ஹிட் கொடுத்தாரே!
தமிழ்த்திரை உலகில் ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’னு புகழாரம் சூட்டப்பட்டவர் அஜீத்குமார். தற்போது எந்தப் பட்டமும் எனக்குத் தேவையில்லை என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டார். கார், பைக் ரேஸ்னு அது