மணிமேகலை புரிஞ்சிக்காம பேசுறாங்க… ஒருவழியா சர்ச்சைக்கு பதில் சொன்ன விஜே பிரியங்கா!
VJ Priyanka: பிரபல தொகுப்பாளரான விஜே பிரியங்கா ஒருவழியாக தன் மீது தொடுக்கப்பட்ட சர்ச்சை குறித்து மறைமுகமாக பதில் சொல்லி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில்