Connect with us
teju

Entertainment News

வாவ்… இந்த டிரெஸ்ஸிலும் நீ செம ஹாட்… நடிகையை கொஞ்சும் நெட்டிசன்கள்…

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் ஒரு சிறிய காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

teju

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த படம் வெற்றியை பெறவில்லை.

teju

ஒரு பக்கம் ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷுக்கு இப்படி ஒரு க்யூட்டான தங்கச்சியா!… வைரலாகும் புகைப்படங்கள்….

teju

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் அவர் திடீரென புடவையில் போஸ் கொடுத்து செல்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த டிரெஸ்ஸிலும் நீ செம ஹாட்’ என பதிவிட்டு வருகின்றனர்.

teja ashwini

google news
Continue Reading

More in Entertainment News

To Top