தளபதி 69 படத்தில் நடிகர் விஜய் 275 கோடி + ஜிஎஸ்டி சம்பளமாக வாங்குகிறார் என சமீபத்தில் பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா ஓவராக உருட்டி இருந்தார். தற்போது அது சுத்தப் பொய் என்று விஜயின் உயிர் நண்பரான நடிகர் ஸ்ரீநாத் பேச்சின் மூலம் தெரிய வந்துள்ளது.
விஜய் பிறந்தநாள் முன்னிட்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என விஜய் சொன்னதாக புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அனால் அதை யாருமே மதித்தது போல தெரியவில்லை. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டியது.
இதையும் படிங்க: நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாம ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி
வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்பிரமணியம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் நேற்று நடைபெற்ற விஜய் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விஜய் சம்பளம் 200 கோடி ரூபாய் இல்லை என்றும் ஆபீஷியலாக அவர் அடுத்த படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிஷேக் ராஜா நடிகர் விஜய் 275 கோடி + ஜிஎஸ்டி தொகையை சம்பளமாக தளபதி 69 படத்துக்கு வாங்கப் போவதாக பேசியிருந்தார். அப்போதே அவர் கூறுவது சுத்தமான உருட்டு என ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இந்நிலையில், விஜயின் நண்பரான ஸ்ரீநாத் அதை உறுதி செய்துவிட்டார்.
இதையும் படிங்க: சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது என்னுடைய நண்பன் விஜய் தான் என்றும் நீ எப்போ மச்சான் எம்ஜிஆர் ஆக போற என கேட்டபோது இதுக்கு மேல நான் எப்போ கலர் ஆகி எம்ஜிஆர் ஆகுறது என வேடிக்கையாக சொன்னான். அது இல்ல மச்சான், நடிகரா, சூப்பர் ஸ்டாரா சாதிச்சிட்ட, தலைவனா மக்களுக்கு எப்போ தொண்டு செய்யப் போறேன்னு கேட்டேன்.
அதற்காகத்தான் அவ்வளவு சம்பளம் வாங்குவது எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்காக அரசியலுக்கு விஜய் வருகிறார் என ஸ்ரீநாத் அந்த மேடையில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: குஷி ஜோதிகாலாம் ஓரம்போங்க!.. கருப்பு டிரெஸ்ஸுக்கு நடுவே கில்மாவா இடுப்பை காட்டிய தர்ஷா குப்தா!..
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…