The Paradise கதாநாயகியின் அட்டகாசமான ஸ்டில்ஸ்…. முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

கயாடு லோஹர் நடித்துள்ள புதிய படமான ‘தி பாரடைஸ்’ இன்று வெளியாகியிருக்கிறது.

Kayadu Lohar

‘டிராகன்’-ல் இளசுகளை ஈர்த்த கயாடு லோஹருக்கு ‘இதயம் முரளி, ஐ அம் கேம், இம்மார்ட்டல்’ என அடுத்தடுத்து இந்த ஆண்டு (2026) படங்கள் வெளி வந்த வண்ணமிருக்கிறது.

இவர் நடித்துள்ள புதிய படம் தான் ‘தி பாரடைஸ்’ (The Paradise). இதில் ஹீரோவாக நானி நடித்துள்ளார். இப்படம் இன்று தான் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

இதை அடுத்து தமிழில் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கயாடு. ஒன்று த.செ.ஞானவேல் இயக்கும் ‘தி ஒன்’ நடிக்கும் ‘சூர்யா 48’.

இன்னொரு படம் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’. இவ்விரு படங்களின் ஷூட்டிங்கும் சமீபத்தில் தான் துவங்கியது. தற்போது, கயாடு லோஹர் புதுசா எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →