விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி தான் இருப்பார்! ரகசியம் சொன்ன பிரபல நடிகர்…
Jan 18, 2024, 10:30 IST
Vijay: நடிகர் விஜய் பொதுவாகவே ரொம்பவே கலகலப்பாக ஆள் என்ற கருத்து தான் கோலிவுட்டில் இருக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறான கருத்தை நடிகர் பெஞ்சமின் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்தில் அவருடன் நடித்தவர் பெஞ்சமின். அப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அந்த படத்தில் அவர் புக்கான சமயம் மிகவும் பயத்திலே இருந்தாராம். இதையும் படிங்க: அந்த நடிகை சூப்பர் பிகருங்க!… ஷூட்டிங்கில் அஜித் சொன்ன விஷயம்!.. இவர மட்டும் விட்டாங்க…
வாழ்த்துக்கள் என யோசிக்காமல் விஜய் சொன்னாராம். சார் மாத்த சொல்லிடாதீங்க என பெஞ்சமின் கேட்க நான் யாரையுமே அப்படி சொல்ல மாட்டேன். அது இயக்குனர், தயாரிப்பாளர் தான் முடிவு செய்வாங்க என்றாராம். இதனால் முதல் காட்சி ஷூட்டிங் வரை தூங்காமல் பயத்திலேயே இருந்தாராம் பெஞ்சமின். இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த தரமான 8 சம்பவங்கள்!.. சினிமா – அரசியல் இரண்டிலும் கலக்கிய கேப்டன்…
பொதுவாக விஜய் ஷூட்டிங் சமயத்தில் பெரிதாக பேசிக்கொள்ளவே மாட்டார். 30 நாட்கள் நடந்தால் 10 நாட்களுக்கு ஒருமுறை எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா எனக் கேட்டுவிட்டு நகர்வார் எனவும் பெஞ்சமின் தெரிவித்து இருக்கிறார். அவரின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
ஏனெனில் சிலர் விஜய் படத்துக்கு உன்னை புக் செய்து இருக்காங்க. திடீரென மாத்திடுவாங்க எனக் கிளப்பிவிட்டனர். இதனால் கொஞ்சம் ஷாக்கான பெஞ்சமின் படப்பூஜை சமயத்தில் ஏவிஎம்மில் போய் நேராக விஜயை பார்த்தாராம். சார் இப்படி என்னை புக் செய்து இருக்காங்க எனக் கூறி இருக்கிறார்.
அப்போ ஒரு காட்சியில் த்ரிஷா சாமி வந்தது போல நடிப்பாராம். அப்போ வேட்டியை விஜய் தூக்கி கட்டி இருக்க இது என்னடா என திரிஷா கேட்க ஊர் ஸ்டைலுனு சொல்லுங்கனு நான் தான் சொல்லிதந்தேன். அதை விஜய் சொன்னதும் எல்லாரும் சிரிச்சிட்டாங்க.
