Categories: latest news

சூர்யா, சிவகார்த்திகேயன் லெவல்லாம் இதுதான்!.. விஜய்யோட இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியாதாம்!..

சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் மீட் எல்லாம் வைக்கிறாரே அடுத்த தளபதி அவர் தானா என்கிற கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். நடிகர் விஜய் இன்னும் 2 படங்களுக்கு மேல் நடிக்கப் போவதில்லை என்றும் அரசியலில் களம் காணப் போகிறேன் என அதிரடியாக அறிவித்து தனது கட்சியை எல்லாம் ஆரம்பித்து விட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என விஜய் கட்சியை ஆரம்பித்து தலைவர் விஜய்யாக அப்டேட் ஆகிவிட்டார். இந்நிலையில், அடுத்த தளபதி யார் என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் அந்த இடத்தை பிடிப்பார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ச்சே!.. என்ன கன்றாவிடா இது!.. பதறாதீங்க ’வாரிசு’ பட நடிகை லெக்கின்ஸ் போட்டுத்தான் இருக்காரு!..

ஆனால், சூர்யா, தனுஷ், சிம்பு, சியான் விக்ரம் எல்லாம் எந்த லெவலில் இருக்காங்களோ அதே லெவலில் தான் சிவகார்த்திகேயனும் உள்ளார். அவருக்கென ஒரு ஸ்பெஷல் இடம் கூட இல்லை என திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக உடைத்துப் பேசியிருக்கிறார்.

விஜய்யோட இடத்தை எல்லாம் அவங்க ஒன்றும் புடிக்கலை. இப்போதைக்கு புடிக்கவும் முடியாது. அவரோட ரேஞ்சே வேற என திருப்பூர் சுப்பிரமணியம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இது எந்த ஊரு பாக்ஸிங் போஸ்!.. லக்‌ஷ்மி ராய் பேக்கிரவுண்ட் பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!..

மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி இடங்களை யாராலும் உடைக்க முடியாது என்றெல்லாம் கிடையாது. அவர்கள் உயரத்தை தொட வேண்டும் என்றால், தொடர்ந்து நல்ல படங்களை இந்த நடிகர்கள் எல்லாம் கொடுக்க வேண்டும். ஃபேன்ஸ் மீட் வச்சா மட்டும் போதாது, ரசிகர்களை தாண்டி மக்களை தியேட்டருக்கு வந்து சந்தோஷமா படத்தை பார்க்க வைத்தால் தான் அவர் பெரிய நடிகராக மாறுவார் எனக் கூறியுள்ளார்.

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

4 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

5 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

10 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

12 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

13 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

15 hours ago