Connect with us
ajith

Cinema News

அஜித்தை பற்றி த்ரிஷா சொன்ன ஷாக்கான நியூஸ்! – களைகட்டப் போகும் ‘விடாமுயற்சி’

Ajith – Trisha: தமிழ் சினிமாவில் அஜித்தின் வளர்ச்சி ஒரு மாபெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக சொந்த உழைப்பில் வந்தவர் அஜித். அதனாலேயே அஜித்தின் மீது வெறித்தனமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அஜித்துடன் நடிக்க எத்தனையோ நடிகைகள் , நடிகர்கள் ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் அஜிதுடன் த்ரிஷா சேர்ந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார். இப்போது விடாமுயற்சி திரைப்படம் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஐந்தாவது படமாகும்.

இதையும் படிங்க: நிறைய மிஸ் மேட்ச்சோடு வெளியான விஜயின் சூப்பர் ஹிட் பாடல்! தனது வேதனையை பகிர்ந்த டி.இமான்

இந்த நிலையில் அஜித்தை பற்றி த்ரிஷா பேசும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.அதில் நடிகர் விஷால் உடன் இருக்கிறார். குறிப்பிட்ட சில நடிகரை பிடிக்கும் என்று சொல்லமுடியாது என்றும் எந்த படத்தில் நடிக்கிறனோ அந்தப் படத்தின் ஹீரோவை ரசிப்பேன் என்றும் கூறினார்.

ஆனால் தனது வாழ்நாள் ஃபேவரைட்டான நடிகர் என்றால் அது அஜித்தான் என்றும் ஒரே நேரத்தில் மல்டி ரோல் பண்ணக் கூடிய ஆள் தான் அஜித் என்றும் குடும்பத்திற்காக மிகவும் மெனக்கிடக்கூடிய நடிகர் என்றும் த்ரிஷா கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

இதன் காரணமாகவே அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். இதே போல் தான் ஒரு மேடையில் நடிகை நயன்தாராவும் தனது ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் அஜித் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் விடாமுயற்சியில் அஜித்துடன் த்ரிஷா இணைந்திருப்பது அதே நேரத்தில் இந்த வீடியோவில் வைரலாக்கப்பட்டு வருகின்றது. மேலும் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதனால் விடாமுயற்சி படத்தின் மீதும் அதிகளவு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!

 

google news
Continue Reading

More in Cinema News

To Top