Connect with us
vanitha

Cinema News

அந்த நடிகையை போல மகளுக்கு மேக்கப் போட்ட வனிதா!.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா!..

Actress Vanitha Vijayakumar: ஒரு சில பிரபலங்கள் நடிச்சு பிரபலமாவார்கள். ஒரு சில பேர் பாடி பிரபலமாவார்கள். ஆனால் வனிதாவை பொறுத்தவரைக்கும் செய்திகளில் அடிபட்டே பிரபலமானார்.

யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை கொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் நடிகைதான் வனிதா விஜயகுமார். ஒரு சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் வனிதா ஒரு கம்பேக் கொடுத்தார்.

இதையும் படிங்க: முத்துவை துரத்த வழித்தேடும் ரோகினி… மீனாவுக்கு ஸ்ருதியால் வந்த அடுத்த பிரச்னை… முடியலப்பா

அதனை தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறந்த குக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சி மேலும் அவரை பிரபலமாக்கியது. இப்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். தன்னைப் போலவே தன் மகள் ஜோவிகாவையும் ஒரு நடிகையாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார் வனிதா.

அதன் முதல் படிதான் ஜோவிகாவையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தார். இந்த நிலையில் ஜோவிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ சூட் அண்மையில் நடைபெற்றது. அதில் ஜோவிகா சிவப்பு நிற புடவை அணிந்து கையில் வீணையுடன் பெரிய பெண் போல இருந்தார்.

இதையும் படிங்க: பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?

அது நடிகை ஸ்ரீதேவி ஒரு படத்தில் அந்த கெட்டப்பில்தான் இருப்பார். அவரை பப்பிக்கா என்றுதான் வனிதா அழைப்பாராம். எனக்கு பப்பிக்கா மாதிரி போஸ் வேண்டும் என சொல்லி அந்த லுக்கில் ஃபோட்டோ சூட் எடுத்திருக்கிறார் வனிதா. அதுமட்டுமில்லாமல் வனிதாவிற்கு முதன் முதலில் மேக்கப் போட சொல்லிக் கொடுத்ததே ஸ்ரீதேவிதானாம்.

jovika

jovika

அதனாலேயே அவருடைய் லுக்கில் தன் மகளை முதன் முதலில் போட்டோ சூட் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் வனிதா. ஆனால் இந்த மேக்கப் போட்டு முடிக்க கிட்டத்தட்ட 9 மணி நேரம் ஆனதாம்.

இதையும் படிங்க: நான் வாந்தி எடுத்ததை நானே சாப்பிடனுமா? இயக்குனரிடம் கத்திய இளையராஜா.. ஒரு பாட்டு கேட்டது தப்பா?

google news
Continue Reading

More in Cinema News

To Top