Connect with us
vedhika

Entertainment News

நீ நின்னாலே அதிரும்…பர்மான்ஸ் பண்ணா பத்திக்குமே!.. வேதிகாவின் ரீல்ஸ் வீடியோ…

ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

vedhika

vedhika

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

vedhika

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஹாட்டான உடையில் பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தன்பக்கம் இழுத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Ca6x8jRgPmn/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top