ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அஜித்குமார் நடிக்க உள்ள 63-வது படத்திற்கு குட் பேட் அக்லி என்ன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மறுபடியும் வழக்கம் போல சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
குட் பேட் அக்லி எனும் தலைப்புக்கு ஏற்கனவே வெங்கட் பிரபு அளித்த பழைய பேட்டி ஒன்றை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது!.. பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டாங்களே.. ஜூம் பண்ணும் பாய்ஸ்!
அதில், குட் பேட் அகலி படத்திற்கு அந்த டைட்டிலுக்கு யாரெல்லாம் பொருந்துவார்கள் என தொகுப்பாளினி ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு குட் – விஜய், பேட் – அஜித், அக்லி – பிரேம்ஜி என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாகி பேட் அஜித் என்பதை ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட குட் பேட் அக்லி டைட்டில் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனையா என்றும் அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவது உங்களுக்கு பிரச்சனை இல்லையா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ’குட் பேட் அக்லி’ அப்டேட் வந்தவுடனே பதறியடித்து வந்த வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட் குறித்து போஸ்ட்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கடைசியாக விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்தப் படமும் மேக்கிங் ரீதியாக பெரிதாக இருக்காது என்பது அறிந்த ஒன்றுதான். அந்த அளவுக்கு சுமாராக அஜித் படத்தை இயக்கினால் படம் ஓடுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…