More
Categories: Cinema News latest news

இரண்டு காலுக்கு நடுவில்.. மனுஷன் வாழ்ந்திருக்கான்யா.! மன்மத லீலையில் சிக்கிய பகீர் புகைப்படம்.!

சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி கொண்டிருக்கும் போதே கிடைத்த இடைவெளியில் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான் மன்மத லீலை. இந்த திரைப்படம் மாநாடு ரிலீஸுக்கு முன்பே தயாராகி விட்டதாம்.

Advertising
Advertising

முதலில் இதனை OTT தளங்களுக்கு மட்டும் வெளியிடும் வண்ணம் வெங்கட்பிரபு இயக்கி இருந்தாராம். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், கிளசம்பஸ் வீடியோ ஆகியவை ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டதால் விநியோகஸ்தர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டுவர ஆர்வம் காட்டினார்.

இதையும் படியுங்களேன் – விஜய் அந்த இயக்குனரை ஓடவிட்டதற்கு இதுதான் முக்கிய காரணமா.?! அவருக்கு இது தேவைதான்.!

அதனை தொடர்ந்து தற்போது மன்மத லீலை திரைப்படம் தியேட்டருக்கு வர உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்களை சூடேத்தின. அதனை தொடர்ந்து தற்போது ரிலீஸ் தேதியை அறிவிக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பெண்களின் கால்களுக்கு நடுவில் ஹீரோ அசோக் செல்வன் தலை இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் அடல்ட் கருத்துள்ள திரைப்படமாக மன்மதலீலை திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஏப்ரல் 1-ஐ எதிர்பார்த்து வருகின்றனர்.

Published by
Manikandan

Recent Posts