Categories: latest news

விக்னேஷ் சிவனை நம்பி மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் சீமான்!… கதையில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

Vignesh Shivan: நடிகர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி படத்தில் இயக்குனரும், அரசியல்வாதியுமான சீமான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கதையை அவர் எப்படி ஓகே செய்தார். எதற்காக நடிக்கிறார் என்பது தான் தற்போது ஆச்சரிய தகவலாகி இருக்கிறது.

அஜித்தை இயக்க வேண்டிய விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு தட்டிப் போனது. இதனை தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் திரைப்படம் தான் எல் ஐசி. லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் எனக் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா…

எல் ஐ சி படத்தின் பெயருக்கு முதலில் சர்ச்சை எழுந்தது. பிரபல நிறுவனம் எங்க கம்பெனி பெயரை வைக்க கூடாது என புகார் அளித்தது. இதை தொடர்ந்து தன்னுடைய எல் ஐ சி படத்திற்கு விளக்கம் அளித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சீமான் நடிக்க இருக்கிறாராம். இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் சீமான் இந்த படத்திலும் ஒரு இயற்கை விவசாயியாகவே நடிக்க போகிறாராம்.

அதிலும் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார். ஆனால் ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு சீமான் எப்படி ஒப்புக்கொள்வார். அதான் இல்லை. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு செயற்கை விவசாயத்தில் தான் அதிக ஆர்வமாம். அப்பா மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் ஆர்ப்பாட்டம் தான் முக்கிய கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரோபோ சங்கரை வண்டியில் வச்சு தள்ளிட்டு போகும் மனைவி! ஐய்யோ என்னாச்சு? வைரலாகும் வீடியோ

அதுமட்டுமல்லாமல், படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட  போஸ்ட்டில் எல்ஐசி எனக் குறிப்பிடாமல் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்பதில் எல் ஓ சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Akhilan

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

1 hour ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

2 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

4 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

7 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

19 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

20 hours ago