விஜய்யுடன் தான் சுத்துறாரா திரிஷா!.. காட்டிக் கொடுத்த அந்த ஐட்டம்!.. என்ன பாஸ் சொல்றீங்க!..

நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் கூட மனைவி, மகன் மற்றும் மகள் என குடும்பத்துடன் விஜய் இருக்கும் எந்தவொரு போட்டோவும் வெளியாகவில்லை. ஆனால், ஏகப்பட்ட டாப் ஹீரோயின்கள் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அதிலும், பிறந்தநாள் முடிந்து அடுத்த நாள் திரிஷா ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லி வெளியிட்ட போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மீண்டும் நடிகர் விஜய் மற்றும் திரிஷா பற்றிய காதல் கிசுகிசு எல்லாம் ரசிகர்கள் சண்டையாக மாறும் அளவுக்கு வெடித்துள்ளது. வெளிநாட்டில் விஜய்யுடன் தான் திரிஷா ரகசியமாக சுற்றி வருகிறார் என்றும் திரிஷா சமீப காலமாக வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே விஜய் எடுத்த போட்டோக்கள் தான் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..

திரிஷா வெளியிட்ட போட்டோ ஒன்றில் இடம்பெற்ற ஷூ ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதே போன்ற ஷூவை நடிகர் விஜய் அணிந்திருக்கிறார் பாருங்க என பல இடங்களில் விஜய் அந்த ஷூவுடன் இருக்கும் போட்டோக்களை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்யுடன் திரிஷா பிரத்யேகமாக லிப்ட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்ட நிலையில், கிளம்பிய காதல் வதந்தி அடுத்தடுத்த தேடல்களையும் தூண்டி உள்ளன. லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷா லிப் கிஸ் அடித்து நடித்ததில் இருந்தே இந்த லவ் ரூமர்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: நாயகன் படத்துக்கு முன்னோடி எந்தப் படம்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கே போய் சுட்டுருக்காங்கன்னு பாருங்க…!

அந்த ஷூ தானா உங்களோட கண்டுபிடிப்பு இதோ அஜித் குமாரும் அதே ஷூ தான் அணிந்துள்ளார். தற்போது அஜித்துடன் தான் வெளிநாட்டில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவருடைய ஷூவாக அது ஏன் இருக்கக் கூடாது என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக இருக்கும் புகைப்படங்களே வெளியானாலும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார்கள் மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்பாக கூட இருக்கலாம் என்று கூட சொல்லலாம். அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய்க்கு இதுபோல ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் நெகட்டிவிட்டி குவியத்தான் செய்யும் என்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

 

Related Articles

Next Story