Vijay: நடிகர் விஜய் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்திருக்கும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களும், புகைப்படங்களும் தொடர்ந்து ரிலீஸாகி கொண்டுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு இன்று மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக ஓட்டு போட்டு வருகின்றனர். முன்னதாக, 6.45க்கு வாக்குசாவடிக்கு வந்த அஜித் முதல் ஆளாக நின்று ஓட்டு போட்டு சென்றார்.
இதையும் படிங்க: கலெக்ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..
கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக மாஸ்கோவில் இருந்தார் விஜய். அவரும் 12 மணிநேர பயணம் செய்து சென்னை இன்று காலை திரும்பி இருக்கிறாராம். நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் ஓட்டு போட கிளம்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை விஜய் அறிவித்து இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை. எந்த கட்சிக்கும் தன்னுடைய ஆதரவு இல்லை எனவும் கூறி இருந்தார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டிவிகே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு வைரலான விஜய் இந்த தேர்தலில் எப்படி வருவார் என ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவராக விஜயின் முதல் தேர்தல் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…