Connect with us

Cinema News

டிக்கெட்டை டெக்னிக்கலா பிடிச்சிருவோம்ல..! லியோ பட புக்கிங்கிற்கு சூப்பர் ஐடியா பிடித்த விஜய் ரசிகர்கள்..!

Leo Movie: விஜய் நடிப்பில் ரிலீஸாக இருக்கும் லியோ படத்தினை முதல் நாளே பார்க்க விஜய் ரசிகர்கள் படாதப்பாடு பட்டு வருகின்றனர். டிக்கெட் விற்பனை தொடங்கியும் விட்டது. இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் நிலையில் பல ஐடியாவில் டிக்கெட்டினை வாங்க ரசிகர்கள் ட்ரை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐடியா பலராலும் வாவ் சொல்லும்படி இருக்கிறது.

லியோ படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஓபன் செய்யப்பட்ட சில நிமிடத்திலேயே எல்லா டிக்கெட்டும் விற்பனை ஆகிவிட்டது. சிங்கப்பூரில் 24 மணி நேரத்திலேயே 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகி விட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…

அதைபோலவே தமிழ்நாட்டிலும் ஒரே தியேட்டரிலேயே 2 நாட்களுக்குள் 15 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டு இருக்கிறதாம். பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இந்த வார இறுதியில் தான் டிக்கெட் புக்கிங்கினை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் மிஸ் செய்யாமல் வாங்க ரசிகர்கள் ஒரு ஐடியாவை பிடித்து விட்டனர். பலரிடத்திலும் சொல்லி வைத்து டிக்கெட் வாங்கும் ஒரு கூட்டம் என்றால் டெக்கீக்கள் ஒரு கோடுடன் சுற்றி வருகிறார்களாம். அதன்படி, லியோ முதல் நாள் முதல் ஷோக்கு டிக்கெட் முன்பதிவு ரிலீஸ் ஆகியவுடன் டக்குனு நோட்டிபிகேஷன் வரும் கோட் தானாம் அது.

இதையும் படிங்க: நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..

அதை வைத்து உடனே டிக்கெட் முன்பதிவு ஓபனாகியது தெரிந்ததும் டிக்கெட்டினை தட்டி தூக்கி விடலாம் என்ற ஐடியாவிலேயே இதை செய்து இருக்கிறார்களாம். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களுக்கும் அந்த கோட் வேண்டும் எனக் கூறி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த கோட்டிங் நீங்களும் புக் செய்ய இந்த ட்வீட்டினை பார்த்து தெரிஞ்சிக்கோங்க: https://twitter.com/manimar95560908/status/1712732976813875413?s=20

google news
Continue Reading

More in Cinema News

To Top