அட்லீயை வைத்து விஜய் போட்ட ஸ்கெட்ச்.. லியோ ட்ரைலர் ரிலீஸ் எங்க தெரியுமா?

லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் சர்ச்சையை போல ட்ரைலரும் சர்ச்சையாக கூட பலரை அசரடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் படக்குழு இருக்கிறதாம். இதற்கு விஜயின் ஆஸ்தான இயக்குனர் அட்லீ தான் காரணம் என்ற முக்கிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

விஜய் தன்னுடைய லியோ படத்தினை முடித்து விட்டார். அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இரண்டு பாடல்களை கொண்ட இப்படத்தின் அடுத்த பாட்டு வரும் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறது. மேலும் இப்படத்தில் 35 தீம் மியூசிக்கை அனிருத் உருவாக்கி இருக்கிறார் என்ற தகவலும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: லியோவ விடுங்க தளபதி68 அப்டேட் சொல்லுங்க… யுவன் கொளுத்தி விட்ட தீ.. என்ன ஸ்பீடுப்பா!

இது நேரடியாக லியோ படத்தின் வசூலை பாதிக்கும். தன்னுடைய அரசியல் எண்ட்ரியையும் பாதிக்கும் என்றும் விஜய் அங்கு நடத்த வேண்டாம் எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து எப்போதும் போல சென்னையிலே நடத்தலாம் என்ற முடிவில் படக்குழு இருக்கிறது.

இதையும் படிங்க : அப்பாவுக்கே இயக்குனராகும் மகன்.. 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி…

ஆடியோ ரிலீஸுக்கே இத்தனை சர்ச்சையாக அப்போ ட்ரைலர் மாஸா இருக்கணும் என விஜய் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் லியோ ட்ரைலர் நிகழ்ச்சியை புர்ஜ் கலீபாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

சமீபத்தில் அட்லீயின் ஜவான் வீடியோ புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதை பிரியா அட்லீ தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார். இதனால் அட்லீயின் ஐடியாப்படியே லியோ நிகழ்ச்சியும் அங்கு ஒளிபரப்பும் ஐடியா இருக்கிறதாக கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது கண்டிப்பாக விஜயிற்கு பெரிய அங்கீகாரம் என்றே கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story