Connect with us
vijay

Cinema News

வெளிநாட்டில் திரிஷாவுடன் ஜாலி பர்ச்சஸ் செய்யும் விஜய்!.. அப்ப அந்த நியூஸ் உண்மைதானா?!..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் அவரை தளபதி என செல்லமாக அழைக்கிறார்கள். துவக்கத்தில் தடுமாறினாலும் பூவே உனக்காக படம் மூலம் டேக் ஆப் ஆகி தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ரஜினியை போலவே குழந்தைகளுக்கு பிடிக்கும் படி நடிப்பது, ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது என அந்த ரூட்டை பின்பற்றியவர் இவர்.

அதனால்தான் இப்போது சூப்பர்ஸ்டார் இடத்திலும் இவரை வைத்து பலரும் பேசி வருகின்றனர். விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். ஒருபக்கம் விஜயுடன் அவ்வப்போது சில நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்படுவதும் உண்டு.

trisha

கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்களில் விஜயுடம் திரிஷா நடித்தபோது அவரின் பெயர் அடிபட்டது. அதன்பின் திரிஷாவுடன் விஜய் நடிக்கவில்லை. பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் விஜயுடன் திரிஷா நடித்திருந்தார். அதேபோல், கீர்த்தி சுரேஷின் பெயரும் விஜயுடன் பலமாக அடிப்பட்டது. ஆனால், அதில் உண்மையில்லை என கீர்த்தி சுரேஷின் அம்மா மறுத்தார்.

இதையும் படிங்க: தளபதி 68 பூஜையே போடல!.. அதுக்குள்ள இத்தனை கோடிக்கு போனியாகிடுச்சா!.. ஆனால், விஜய் காரணம் இல்லையாம்!..

லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் லண்டன் சென்றதாக செய்திகள் வெளியானது. எல்லோரும் அப்படித்தான் நினைத்திருந்தனர். ஆனால், விஜய் நார்வே நாட்டுக்கு சென்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. திரிஷாவும் கடந்த சில நாட்களாகவே நார்வே நாட்டில்தான் இருக்கிறார். இது தொடர்பான சில புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

லியோ படத்தில் திரிஷா நடிப்பது உறுதியானதும், இதற்கு விஜயின் மனைவி சங்கீதா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியே கசிந்தது. இந்நிலையில், நார்வேயில் விஜயும், திரிஷாவும் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay

இதற்கு விஜய் தரப்பு விளக்கம் அளிக்குமா என்பது தெரியவில்லை!. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘அப்ப அந்த நியூஸ் உண்மைதானா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டத்தை கலைங்க! மறுபடியும் முதல்ல இருந்தா? ‘வேள்பாரி’யில் களமிறங்கும் கழுகு ஹீரோ

google news
Continue Reading

More in Cinema News

To Top