குடும்பத்துக்கே ஷாக்கா? கோபியை தேடும் ராதிகா… பாண்டியனின் மனமாற்றம்
VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான தொகுப்புகள்.
பாக்கியலட்சுமி: நெஞ்சுவலி வந்த கோபியை பாக்கியா எழிலுடன் மருத்துவமனையில் அனுமதி செய்திருக்கிறார். சர்ஜரி செய்ய பாக்கியாவிடம் கையெழுத்து கேட்க மகன்தான் என செழியனை கையெழுத்து போட கூறுகிறார். மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் தொடங்கி விடுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் ரொம்ப பாசிட்டிவ் அண்ட் பவர்புல்!.. புது படம் பற்றி பேசும் அமரன் பட இயக்குனர்!….
வீட்டில் காலை விடிந்து கோபி வராததால் அவருக்கு கால் செய்கிறார் ராதிகா. ஆனால் அவருக்கு போன் போகாமல் இருக்க செந்திலுக்கு கால் செய்து கேட்க அவரும் தான் ட்ரை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார். வீட்டில் சென்று பார்க்க அங்கு யாரும் இல்லாததால் ராதிகா வெளியில் சென்று தேட முடிவெடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: ஜோசியர் வேப்பிலை சேலை கட்டி கோயிலில் செல்ல வேண்டும் என பரிகாரம் கொடுத்திருக்கிறார். இதை கேட்ட மனோஜ் விஜயாவிடம் வந்து நடந்த விஷயங்களை கூறி பரிகாரத்தை சொல்ல அவர் தன்னால் முடியவே முடியாது என கூறிவிடுகிறார். ரோகிணி மற்றும் மனோஜ் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் விஜயா தன்னால் முடியவே முடியாது எனக்கூறி ஹாலிற்கு செல்ல அவர் தலையில் பேன் விழுக பார்க்கிறது.
இதை வைத்து மனோஜ் பேசி விஜயாவை சம்மதிக்க வைக்க ட்ரை செய்கிறார். காலையில் மோட்டர் ரிப்பேர் ஆக இருக்க முத்து அழைத்தால் வந்து அதை சரி செய்ய கரண்டை ஆப் செய்து வைத்திருக்கிறார். எல்லோரும் தண்ணி தூக்க செல்ல அப்போது பார்த்து மனோஜ் அதை போட்டு விடுகிறார். இதனால் கரண்ட் ஷாக்கால் மொத்த குடும்பமும் அலறிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: நம்புறது ஜோசியம்!. ஆனா டீசர்ல ‘உன்னை நம்பு’… விடாமுயற்சி டீமை வெளுக்கும் ரசிகர்கள்!..
இதை கேட்கும் பாண்டியன் ஷாக் ஆகிவிடுகிறார். குழலியை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல வழியில் பலகாரங்களை வாங்கிக் கொண்டு செல்கிறார். அதை தொடர்ந்து வீட்டில் சென்று குழலியை சமாதானம் செய்து அனுப்ப வேண்டும் எனக் கூற எல்லோரும் ஏன் எனக்கு கேட்கும்போது பழனி குழலி தான் அவங்களை கொடுமைப்படுத்தியதாக உண்மையை உடைத்து விடுகிறார்.