More
Read more!
Categories: Biggboss Tamil 7 latest news

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போறது இவர் தான்!.. அந்த ரெண்டு ’வி’ல ஒண்ணு?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் 10 பேர் வரை நாமினேட் ஆகி வந்த நிலையில், இந்த வாரம் வெறும் 3 பேர் மட்டுமே நாமினேட் ஆகி உள்ளனர். அந்தளவுக்கு பிக் பாஸ் வீட்டில் புல்லி கேங்கின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.

கமல்ஹாசனே எப்போ எவிக்ட் ஆகப் போறாரு என பல யூடியூப் சேனல்கள் அசிங்கப்படுத்தி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ட் ஆகப் போறது யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பிரபாஸுக்கு வேட்டு வைத்த பாலிவுட் பாட்ஷா!.. இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு எச்சரிக்கிறாரா?

இந்த வாரம் நடந்த நாமினேஷனே மோசமான ஒரு நாமினேஷன் என்றும் அது எப்படி திமிங்கலம் வெறும் 3 பேரை மட்டும் டார்கெட் பண்ணி நாமினேட் பண்ணியிருக்காங்க, நிக்சன், மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, தினேஷ் எல்லாம் எப்படி இந்த வாரம் எஸ்கேப் ஆனாங்க என்பதே ரசிகர்களுக்கு பெரும் குழப்பமாக உள்ளது.

விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா தாஹா உள்ளிட்ட 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கம் போல அதிக ஓட்டுக்களுடன் விசித்ரா முதலில் சேவ் ஆகி விடுவார் என்றும் ரவீனா தாஹாவும் இந்த வாரம் அடுத்த இடத்தில் எஸ்கேப் ஆகி விடுவார் என்றும் டைட்டில் வின்னர் என பைத்தியம் போல சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கும் அந்த இன்னொரு வி எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்ட விக்ரம் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகப் போகிறார் என்பது இப்பவே கன்ஃபார்ம் ஆகி விட்டது. ஆனால், வயதானவரை அனுப்புறோம்னு ட்விஸ்ட் வைத்து விசித்ராவை வீட்டுக்கு அனுப்பி விட்டா பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி மேலும், அதிகரிக்கும் என்றும் விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..

Published by
Saranya M

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

6 hours ago