Categories: Entertainment News

இதுக்கு மேல தாங்காது!.. அந்த ஏரியாவை மறக்காம காட்டும் விஜே அஞ்சனா!…

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது கேரியவரை துவங்கியவர் விஜே அஞ்சனா. அதன்பின் பல டிவியிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் விஜேவாக பணிபுரிந்துள்ளார். டிவி மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளிலும் அஞ்சனா விஜே-வாக பணிபுரிந்து வருகிறார். பல சினிமா நிகழ்ச்சிகளிலும் அஞ்சனாவை பார்க்க முடியும்.

Also Read

அஞ்சனா சென்னையை சேர்ந்தவர். டீன் ஏஜ் முதலே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படித்தான் அஞ்சனா டிவியில் நுழைந்தார். கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. ஆனாலும், கட்டழகு குறையாமல் பராமரித்து வருகிறார்.

இதையும் படிங்க: ‘நீ என்ன அவன் பொண்டாட்டியா?’னு கேட்டாரு… கொடுமையை அனுபவிச்சேன்!.. புலம்பும் சீரியல் நடிகை..

ஒருபக்கம், நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மிஸ் சின்னத்திரை விருதை 2008ம் வருடம் வாங்கினார். குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகளில் அஞ்சனா விஜேவாக இருந்துள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமுண்டு. அதை புரிந்து கொண்டு அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சேலையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைச சூடாக்கியுள்ளது.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே மூடு மாறுது!.. வாளிப்பான உடம்பை காட்டி சூடேத்தும் மாளவிகா!..

Published by
சிவா