Connect with us
anjana

Entertainment News

நீங்க ஹீரோயினாவே நடிக்கலாம்!..ஸ்டன்னிங் லுக்கில் தெறிக்கவிட்ட விஜே அஞ்சனா…

சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் விஜே அஞ்சனா. ரசிகர்களிடம் பிரபலமான தொகுப்பாளிகளில் இவரும் ஒருவர்.

anjana

தற்போது பெரும்பலான திரைப்பட நிகழ்ச்சிகளில் இவரை தொகுப்பாளினியாக பார்க்கலாம். கயல் திரைப்பட நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், கட்டழகை கண்ணும் கருத்துமாக பராமரித்து சிக்கென வலம் வருகிறார்.

anjana

அதோடு, நடிகைகள் போல விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

anjana

anjana

இந்நிலையில், அசத்தலான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anjana

anjana

google news
Continue Reading

More in Entertainment News

To Top