Connect with us

Entertainment News

மூஞ்சி மறைச்சிக்கோ மத்ததெல்லாம் ஓகே… கவர்ச்சி காட்டி கிண்டலுக்குள்ளான பாவனா!

ஐரோப்பா நாட்டிற்கு ட்ரிப் அடித்து ஜாலி பண்ணி வரும் விஜே பாவனா!

விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு ஹிட் தொலைக்காட்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் விஜே பாவனா. அதன் கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார்.

bhavana 1

bhavana 1

இந்த சமயத்தில் பிரியங்கா நுழைந்து அவரது இடத்தை காலி செய்துவிட்டார். இதனால் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த பாவனாவுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரை பக்கம் வர வாய்ப்பு கொடுத்தது கலர்ஸ் தொலைக்காட்சி.

bhvana2

bhvana2

இதையும் படியுங்கள்: இன்னும் கொஞ்சம் டைட் பண்ணா அவ்ளோவ் தான்… அங்கங்க ஓட்டை போட்டு மூடேத்தும் சாக்ஷி !

bhvana 3

bhvana 3

அதில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் அவ்வப்போது வெகேஷன் அடித்து ஜாலியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஐரோப்பா நாட்டில் ட்ரிப் அடித்து அங்கு எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top