Connect with us

Entertainment News

அதை மறைக்க கர்ச்சிப் போதுமா செல்லம்!… கையை அங்க வச்சி போஸ் கொடுத்த நடிகை….

தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

yamini

எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.

yamini

ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

yamini

இந்நிலையில், கர்ச்சீப் போல தம்மாத்துண்டு பிட்டுத்துணியில் முன்னழகை மறைத்து உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

yamini

google news
Continue Reading

More in Entertainment News

To Top