ஐயோ ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சி!.. அந்த இடத்தை தூக்கலா காட்டும் யாஷிகா!...

by சிவா |
yashika anand
X

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த பின்னர் சென்னையில்தான் பள்ளி படிப்பை முடித்தார். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

yashika

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை துவங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானார். அப்படியே துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சந்தானம் நடித்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் இவர் அதில் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: இளையராஜாவுடன் பணிபுரிந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்! வெளிவந்த தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்

yashika

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை கிறங்க வைத்தார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்தார்.

yashika

ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். தற்போது ஒரு பாட்டுக்கு நடனம், சின்ன சின்ன வேடம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இதையும் படிங்க: சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. சிக்குன்னு காட்டி நச்சின்னு இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…

yashika

Next Story