ஸ்க்ரீன் துணியை காணோம்னு பார்த்தா யாஷிகா ஆனந்த் போட்டுருக்காரே!.. உடனே ஜூமிங்தான்!..
Yashika Anand: சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவரின் குடும்பம் சென்னைக்கு மாறியதும் இவரும் சென்னைக்கு வந்தார். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் வாய்ப்பு கிடைக்க சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து கொடுத்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸ்: உன்கிட்டலாம் கேட்க முடியாது.. பிரதீப்பை பங்கம் பண்ணிய விஜய்… சைடில் கெடா வெட்டிய நிக்சன்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தோழிகளுடன் காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி படுகாயமடைந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.
இப்போது சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். மேலும், வழக்கம்போல், பாத்தாலே ஜிவ்வென ஏறும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நூல் போன்ற உடையில் அழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.