Entertainment News
பனியனுக்குள் அடங்காத முன்னழகு!…மிச்சம் வைக்காம காட்டும் மீரா ஜாஸ்மின்..
லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். மேலும், சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.அதற்காக,, கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.