">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உன்னலாம் எங்க வச்சிருக்கோம்?.. இப்படி போஸ் கொடுக்கலாமா ராஷ்மிகா? –
உன்னலாம் எங்க வச்சிருக்கோம்?.. இப்படி போஸ் கொடுக்கலாமா ராஷ்மிகா? –
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பர் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். தமிழில் பிரபு – குஷ்பு போல இருவரும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாகவே மாறிவிட்டனர்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இவரை படக்குழு அணுகியதாகவும் கூறப்பட்டது. எப்படியும் விஜயுடன் ஒரு படத்தில் இவர் நடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்வதுண்டு. அந்த வரிசையில், தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
சினிமாவுக்கு வாய்ப்பு தேடும் போடு எடுக்கப்பட்டதா என தெரியவில்லை. இதைக்கண்ட ரசிகர்கள் ‘உன்னலாம் நாங்க எங்க வச்சிருக்கோம். ஏம்மா இப்படி போஸ் கொடுக்கலமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.