Connect with us
gayathri

Entertainment News

சட்டையை கழட்டிட்டேன் நல்லா பாரு!….கண்ணுக்கு குளிர்ச்சியா காட்டும் காயத்ரி…

18 வயசு திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதி படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார்.

gayathri

 

ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.

gayathri

எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கூட பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விஜயகாந்த்.. கொந்தளித்த ராவுத்தர்…

gayathri

இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

gayathri

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top