Connect with us

Entertainment News

பனியன் மட்டும் போட்டு பாடாபடுத்தும் கீர்த்தி சுரேஷ்…கொஞ்சம் ராவாத்தான் இருக்கு…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பேன் இந்திய திரைப்படம்.. எஸ் டி ஆர் கொடுத்த கால்ஷீட்… டி ராஜேந்தரின் புதிய அவதாரம்..

keerthi

ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

keerthi

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த பட்டன கொஞ்சம் போடு செல்லம்!…திறந்துவிட்டு அதிரவிட்ட பிரியாமணி….

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top