Connect with us
nidhhi

Entertainment News

பளிங்கு சிலை போல உடம்பு!…பளிச் அழகில் வசீகரிக்கும் நித்தி அகர்வால்…

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் அறிமுகமானார். அதேபோல், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

nidhhi

இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கலக தலைவன் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

nidhhi

சில இசை ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார். சிம்புவுக்கும், இவருக்கும் காதல் இருப்பதாக கூட செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: அத மூட சின்ன துணி போதுமா டியர்!…முழுசா காட்டி விருந்து வைக்கும் நடிகை…

nidhhi

ஒருபக்கம், உடல் பாகங்களை தூக்கலாக காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nidhhi

இந்நிலையில், சேலையில் பளிச் அழகை காட்டி வசியம் செய்துள்ளார்.

nidhhi

nidhhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top