Connect with us

Entertainment News

செம ஹாட் லுக்கில் ரகுல் ப்ரீத்சிங்…ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

10 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். யுவன், தடையற தாக்க என சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

rakul

அவ்வப்போது கோலிவுட்டுக்கு வந்து சில திரைப்படங்களில் நடிப்பார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாகி உருவாகி தற்போது கிடப்பில் கிடக்கும் அயலான் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

rakul

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

rakul

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top