Connect with us
reshma

Entertainment News

அந்த ஏரியாவ மட்டும் காட்டாத செல்லம்!…ரேஷ்மா கவர்ச்சியில் சொக்கிப்போன ரசிகர்கள்…

சீரியல், சினிமா, வெப் சீரியஸ் என அனைத்திலும் கலக்கி வருபவர் நடிகை ரேஷ்மா. புஷ்பா புருஷன் என்கிற ஒரு காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

reshma

reshma

இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனாலும், தெலுங்கு சீரியல்களில் நடிக்கமால் கோலிவுட் பக்கம் வந்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

reshma

எனவே, சீரியலில் நடிக்க முயற்சி செய்து ‘வம்சம்’ என்கிற சீரியலில் நடித்தார். அதன்பின் விஜய் டிவி பக்கம் சென்று அந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த டிரெஸ் போட்டாலும் நீ ஹாட்டுதான்!…ரசிகர்களை சொக்கவைத்த அமலாபால்…

reshma

சினிமா, சீரியல்களில் நடிப்பதை விட கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் நெட்டிசன்களிடம் இவர் அதிகம் பிரபலமடைந்தார்.

reshma

reshma

இந்நிலையில், புடவையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை ரேஷ்மா வெளியிட்டுள்ளார்.

reshma

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top