Connect with us
sakshi2_cine

Entertainment News

இப்படி காட்டினா ஓகேவா!?…குனிஞ்சி காட்டி குஷியாக்கும் சாக்‌ஷி அகர்வால்….

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் சாக்‌ஷி. விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

sakshi

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ மற்றும் சிண்ட்ரெல்லா என சில படங்களில் மட்டும் நடித்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கடனை அடைக்கும் சன் பிக்சர்ஸ்….பட் அந்த டீலிங் பிடிச்சிருக்கு!…..

sakshi

முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்ட சாக்‌ஷி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இந்நிலையில், கொசுவலை போன்ற உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அடக்கி ஆளுது முரட்டுக்காளை…! அலங்காநல்லூரில் அப்பவே படமாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு..!!!

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top