Connect with us
tamannah

Entertainment News

வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!…ஹாட் லுக்கில் தவிக்கவிட்ட தமன்னா…

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

tamannah

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: இதுவரைக்கும் எந்த தமிழ் பாட்டுலயும் இந்த விஷயம் கிடையாது… நம்ம கேப்டன் அப்போவே மாஸ் கட்டிட்டார்…

tamannah

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

tamannah

இந்நிலையில், அசத்தலான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: வசந்தம் பாடி வர…வைகை ஓடி வர…தமிழ்சினிமாவின் இளம் தென்றல் ஜோதி

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top