Connect with us
tamannah

Entertainment News

மூடி மறச்சாலும் நச்சுன்னுதான் இருக்கு!…தமன்னாவின் அசத்தல் கிளிக்ஸ்….

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர்.

tamannah

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

tamannah

ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

tamannah

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top